|
* இலங்கை மற்றும் தென்னாசிய முதிய சமுதாயத்தினருக்கு கனிவான இல்லப் பராமரிப்பு சேவை.
* சொந்தக் கலாசாரப் பாரம்பரியங்களுடன் வாழ்வை அனுபவியுங்கள்.
* உடல், உள, சமூக மற்றும் பிரத்யேக அநுசரணைகள்.
* ஆரோக்கியம், பாதுகாப்பு, மகிழ்ச்சி மற்றும் அர்த்தபூர்வமான அனுபவங்கள்.
*ஆகஸ்ட், 2002ல் ஆரம்பிக்கப்பட்டு, சமூக சேவை அங்கீகாரம் பெற்ற இந்நிலையத்தில் அர்ப்பணமும் பயிற்சியும் அனுபவமும் கொண்ட கனிவான சேவையாளர்கள் பணியாற்றுகிறார்கள்.
* Loving Home Care Services for Sri Lankan and South Asian elderly community.
* Enjoy life with own tradition and culture.
* Receive physical, psychological, social and special need support.
* Experience health, security, happiness and sense of purpose.
* Started Providing Home Care Services for Seniors from August 2002.
* Recognized by the community for the services provided.
* Services provided by dedicated, trained, experienced and compassionate staff.
|