Home
Business Directory
Products & Services
Media
Entertainments
Customers
Notices
Contact
Font Size:
A
A
| Sitemap
| About Us
தேடிப்பிடியில் தேடுவது எப்படி?
மூன்று விடயங்களை நீங்கள் இங்கு தேடலாம்.
ஒரு வியாபார நிலையத்தைத் தேடலாம்.
ஒரு பொருளை அல்லது சேவையைத் தேடலாம்.
அல்லது ஒரு வியாபர நிலையத்தின் அமைவிடத்தைத் தேடலாம்.
ஒரு வியாபார நிலையத்தை தேடுகிறீர்களா? இரண்டு வழிகளால் அதைத் தேடிப்பிடிக்கலாம்.
முதலாவது வழி:
முகப்புப் பக்கத்தில் உள்ள "Tamil Business Search" என்ற பெட்டியில் உடனடியாகத் தேடுவது. பெயர் தெரிந்திருந்தால் அதை இப்பெட்டியின் முதற் கூண்டுள் டைப்பண்ணி, தேடும் விசை "GO" ஐ கிளிக் பண்ணுங்கள். (டைப்பண்ணும்போதே உத்தேசப் பெயர்கள் தோன்றும்.) அதன் தொலைபேசி இலக்கம் தெரிந்திருந்தால் 000-000-0000 என்ற ஒழுங்கில் டைப்பண்ணி "GO" விசையை கிளிக் பண்ணுங்கள். இரண்டுமே தெரியாவிட்டால், அருகிலுள்ள கூண்டிலிருந்து அவ்வியபார வகையை தெரிவுசெய்து "GO" கிளிக் பண்ண, அவ்வகை வியாபரங்களின் பட்டியல் தோன்றும். அதில் உங்கள் நிலையத்தைக் கண்டுகொள்ளலாம்.
இரண்டாவது வழி:
பிஸ்னஸ் டிரெக்ரி (Business directory) வாயிலாகத் தேடுவது. "Business directory" மெனுவைக் கிளிக் பண்ணுங்கள். "Business Category " என்ற பட்டியலை இடது புறத்தில் கொண்ட பக்கம் ஒன்று திறக்கும். அதில் நீங்கள் தேடும் வியாபார வகையை கிளிக்பண்ணுங்கள். அதன் கீழ் உபவகைகள் (sub categories) தோன்றும். இங்கே உங்கள் குறிப்பிட்ட வகையை கிளிக் பண்ணுங்கள். அந்த வகையைச் சார்ந்த வியாபாரங்களின் லிஸ்ட் அடையாளப் படங்களுடன் தோன்றும். இதில் நீங்கள் விரும்பிய வியாபாரத்தின் அடையாளப் படத்தில் கிளிக் பண்ணுங்கள். அவ்வியாபாரத்தின் சிறப்புப் பக்கத்தினுள் சென்றுவிடுவீர்கள். அங்குள்ள பிரதான படத்தையும் பொருட்கள் / சேவைகளின் சிறப்புப் படங்களையும் கிளிக் பண்ணி, பாரிய உருவில் அவற்றின் விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்.
Thedipidi.com is a product of Adelights Solutions Ltd.