Home
Business Directory
Products & Services
Media
Entertainments
Customers
Notices
Contact
Welcome to our dear customers!

One of the important rules in business is to be popular and continue to be popular.

is the best option for that. You can promote your business among Tamil people worldwide by simply enrolling in Thedipidi with a very nominal membership fee.

Thedipidi will tell the people about your business in detail.
It will show them vividly every product or service you have, highlighting your special offers new arrivals and their attractive prices.
Your goods and services will also be listed in the “products & services” list, so that anyone who searches for those items will find your business.
It will also show them the location of your business on the map and the direction from their place.
You can advertise your business, or any product/ service and their offers in various places in the web.
வாடிக்கையாளர்களே!

வியாபாரத்தில் இரு முக்கிய விதிகள் உண்டு. பிரபலமாகுங்கள்!பிரபலமாகவே இருங்கள்!
அதற்கான சிறந்த வழி மிகச் சிறிய கட்டணத்துடன் தேடிப்பிடியில் அங்கத்துவராவதன் மூலம் உலகளாவிய தமிழர் மத்தியில் உங்கள் வியாபாரத்தைப் பிரபல்யமாக்குங்கள்.

"தேடிப்பிடி" உங்கள் வியாபார விபரங்களை விலாவாரியாக எடுத்துச் சொல்லும்.
உங்கள் பொருட்களையும் சேவைகளையும் கோடிட்டுக் காட்டி, புது வரவுகளையும் அவற்றின் கழிவு விலைகள், உங்கள் சிறப்புச் சலுகைகள் யாவற்றையும் விபரமாகக் கூறும்.
"பொருட்கள்/சேவைகள்" என்ற பட்டியலில் உங்கள் பொருட்களும் சேவைகளும் அவற்றின் விபரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
உங்கள் வியாபார நிலைய அமைவிடம் வரைபடத்தில் காட்டப்பட்டு, எவரும் தமது இடத்திலிருந்து அதை இலகுவில் அடைவதற்கான வழியும் காட்டப்பட்டிருக்கும்.
உங்கள் வியாபாரத்தையும் பொருட்களையும் சேவைகளையும் "தேடிப்பிடி" வெப்பின் பல்வேறு பகுதிகளிலும் விளம்பரம் செய்ய முடியும்.
Customer Login
Login Name Password   
(Forgot password?)
Customer Registration
Customer Name
Address
Phone Number
Email  
Customer Feedback 
Please use this form to provide feedback on your customer service experience with thedipidi.com.
Customer Name
Feed back
Phone Number
Email  
Be always fresh in people’s eyes!
Once you register with us, we’ll give you a ‘Login Name’ and a ‘Password,’ so that you can manage your products / services by yourselves. You can replace the old ones with your new arrivals, change your offers, prices, and update them whenever you wish.
மக்கள் கண்களில் எப்போதும் புதிதாய் இருங்கள்!
எம்மிடம் நீங்கள் பதிவு செய்தவுடன், உங்கள் பொருட்கள் / சேவைகள் என்பனவற்றை நீங்களே மனேஜ் பண்ணக்கூடிய வகையில், உங்களுக்கு நாம் ஒரு 'லாகின் நேம்,' 'பாஸ்வேர்ட்' என்பவற்றை வழங்குவோம். இவை மூலம், விரும்பிய நேரத்தில், நீங்களே உங்கள் விளம்பர பொருட்கள் / சேவைகள், சலுகைகள், விலைகள் பற்றிய அறிவிப்புகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
  Thedipidi.com is a product of Adelights Solutions Ltd.