“Thedipidi.com” – meaning, “Search & find!”- is a search-engine, especially designed for Tamil community to search and find quickly and easily what they are looking for.
On one hand, it helps people to find their products/services/and business and their locations so easily and quickly, and on the other hand, it helps the businessmen to promote their business so efficiently. More than that, it has so many features such as, Buy & Sale, Information, Horoscope Calendar, Current & upcoming events, Sports, news, Cinema, Music, and entertainment. In short, it is a website for everything.
Adelights Solutions Ltd. is a company with a pool of expert from all over the world- consists of professional and experienced web-designers, software developers, advertising experts, web-writers, artists, graphic-designers, animators, accountants, lawyers, business consultants, and marketing experts.
Adelights Solutions Ltd. Provides website designing, advertisement designing and software designing services other than the search engine “thedipidi.com.” Thedipidi.com facilitate its customers to obtain these services.
தேடிப்பிடி.கொம் என்பது என்ன? தேவையான விபரங்களை சுலபமாகவும் விரைவாகவும் தேடிக் கண்டுபிடிக்க வசதியாக, தமிழ் சமுதாயத்துக்கெனப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சேர்ச்–என்ஜினே தேடிப்பிடி.கொம்.
அது எப்படி உதவுகிறது? ஒருபுறம் இது பொருட்கள், சேவைகள், வியாபாரங்கள், அவற்றின் அமைவிடங்கள் என்பவற்றை மக்களுக்கு சுலபமாகவும் விரைவாகவும் தேடித் தருகிறது. மறுபுறம், வியாபாரிகள் தமது வியாபாரத்தை திறம்பட மேற்கொள்ள உதவுகிறது. அத்துடன் இது தகவல்கள், சாதகக் கலண்டர், எதிர்வரும் நிகழ்ச்சிகள், ஸ்போட்ஸ், செய்தி, சினிமா, இசை, பொழுதுபோக்கு, பை & ஸேல் போன்ற பற்பல அம்சங்களையும் வழங்குகிறது. மொத்தத்தில் இது சகலதுக்குமான ஒரு வெப்சைட்!
இதனால் நன்மை பெறுபவர்கள் யார்? பொதுமக்கள், வியாபாரிகள் ஆகிய இரு தரப்பினருமே தேடிப்பிடி.கொம் மூலம் நன்மை பெறுகிறார்கள்.
தேடிப்பிடி.கொம்மை நடாத்துபவர்கள் யார்? தேடிப்பிடி.கொம், அடிலைட் சொலூஷன்ஸ் லிமிட்டெட்டினால் உருவாக்கப்பட்டு நடாத்தப்படுகிறது. அடிலைட் சொலூஷன்ஸ் லிமிட்டெட் என்பது உலகளாவிய அளவில் வெப்-டிசனேர்ஸ்,வெப்-ரைட்டேர்ஸ், சொஃப்ட்வேர் டெவெலெப்பேர்ஸ், அட்வடைஸிங் எக்ஸ்பேர்ட்ஸ், ஆர்டிஸ்ட்ஸ், கிராபிக் டிசைனேர்ஸ், அனிமேட்டேர்ஸ், எக்கவுண்டன்ஸ், மார்கெட்டிங் எக்ஸ்பேர்ட்ஸ் ஆகிய பல்துறை நிபுணத்துவமும் அனுபவமும் கொண்ட குழுவினரை தன்னகத்தே கொண்ட ஓர் நிறுவனம்.
அடிலைட் சொலூஷன்ஸ் லிமிட்டெட் வழங்கும் ஏனய சேவைகள் யாவை? வெப்-டிஸைனிங், அட்வடைஸ்மென்ட்-டிஸைனிங், சொஃப்ட்வேர்-டெவலெப்பிங் போன்ற சேவைகளை அடிலைட் சொலூஷன்ஸ் லிமிட்டெட் வழங்குகிறது. அதன் சேவைகளைப் பெற தேடிப்பிடி.கொம் வழிவகை செய்கிறது.
இக் கொம்பனி எங்கே அமைந்துள்ளது? அதன் தலைமையகம் கனடாவிலும் கிளைகள் இந்தியா, இலங்கை மற்றும் சீனாவிலும் உள்ளன.
Please Click Here to Visit Offcial website of Adelights Solutions Ltd.